என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்ஐஎன் தலைவனை எதிர்த்து நிற்காதீர் பகைவரே. அவனை எதிர்த்து நின்று அதனால் கல்லாய்ச் சமைந்தவர் பலர். (இப்படிப்பட்ட செருக்குள்ள வீரரே நமது படையில் அவசியம்.)
முன்நின்று கல்நின் றவர் (771)
Do not fight against my leader. Many have fought him before and every one of them now live only as statues. (This is the attitude you want in your soldiers.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக