தினம் ஒரு திருக்குறள்
ஜூன் 13, 2013
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை (765)
எமனே கோபங்கொண்டு சண்டையிட வந்தாலும் கூடி நின்று எதிர்க்கும் ஆற்றலே படை.
A military is one that fearlessly fights as a group even against an angry god of death.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக