ஜூன் 12, 2013

உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை (761)
காலாட்படை, கப்பல்படை போன்ற பல வகைகளில் துன்பத்திற்கு அஞ்சாது போரிட்டு வெல்லும் படை, அரசனின் செல்வங்களிலெல்லாம் தலையாயது.

A military that's spread across various functions such as army, navy, etc. and fights fearlessly to victory is the most precious wealth a king could have.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக