ஜூன் 11, 2013

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில் (759)
பகைவரது செருக்கை (திமிரை) அழிக்கவல்ல ஆயுதம் பொருளைவிடவும் ஒன்றில்லை, எனவே பொருள் சேருங்கள்.

Earn wealth, for there is no better weapon that destroys the arrogance of enemies.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக