ஜூன் 14, 2013

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை (769)
அளவில் சிறுக்காத, நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாத படையே வெல்லும்.

Only when a military is not small in size, and does not have a persistent hatred or poverty, can it win.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக