மே 31, 2013

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு (740)
ஒரு நாட்டிற்கு நீர்வளம், நிலவளம் போன்ற மற்ற வளங்களெல்லாம் இருந்தபோதும் மக்கள்மேல் அக்கறைகொண்டவனும் மக்களால் விரும்பப்படுபவனுமான மன்னன் இல்லாவிட்டால் இந்த வளங்களால் பயனேதும் இல்லை.

Wealth like clean water, agricultural land, etc. are of no use if a state does not have a king who cares about, and is loved by, his subjects.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக