பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்தங்களுக்குள் மாறுபாடுகொண்டு பல்வேறு குழுக்களாகத் தனித்து வாழும் மக்களும், உடனிருந்தே அழிக்கும் பகைவரும், வேளை வந்தால் மன்னனையே கொல்லக்கூடிய விசுவாசமில்லாத சிற்றரசர்களும் இல்லாதது நாடு. (நாட்டிலுள்ள மக்களுக்கும் மன்னருக்குமான அறிவுரை இது.)
கொல்குறும்பும் இல்லது நாடு (735)
A state should be void of groups that are always in conflict, foes who live in the state without anyone's knowledge, and disloyal governors who wouldn't hesitate to kill the king. (This advice is for both governors including the king and people of a state.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக