மே 29, 2013

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு (734)
மிகுந்த பசியும் தீராத நோயும் தாக்கி அழிக்கவல்ல பகையும் இல்லாதது நாடு. (அரசு செய்பவர்கள் தங்களுடைய நாட்டை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான அறிவுரை.)

A state should be void of hunger, incurable diseases, and enemies who are capable of destroying the whole state. (This is advice to governors on how their state should be.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக