பகையகத்துச் சாவார் எளியர் அரியர்பகைவர்க்கு நடுவில் உயிர்க்கு அஞ்சாது செல்பவரைக் காண்பது எளிது. ஆனால் பலர்கூடிய ஓர் அவையில் அஞ்சாது பேசுபவரைக் காண்பது கடினம்.
அவையகத் தஞ்சா தவர் (723)
It’s easy to find brave men who would go into a crowd of enemies, risking their lives. However, it is hard to find people who would fearlessly speak to a large gathering.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக