கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்நல்ல கல்வி கற்றிருந்தாலும் கற்றவர் நிறைந்த அவையைக் கண்டு அஞ்சுபவரை கல்லாதவரைவிடவும் கீழாகவே உலகம் நடத்தும்.
நல்லா ரவையஞ்சு வார் (729)
Even if one is well educated, he would be treated as inferior to uneducated if he cannot fearlessly speak to a gathering of scholars.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக