பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்பலவிதமான கல்வி கற்றிருந்தாலும் கற்றவற்றை பலர்கூடிய அவையில் நல்லமுறையில் சொல்ல இயலாதவர்க்கு அந்தக் கல்வியால் பயனில்லை.
நன்கு செலச்சொல்லா தார் (728)
If one cannot address a gathering elaborating the things he has learned, all his education is of no use.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக