கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்றவர்கள்முன் அஞ்சாது தான் கற்ற விஷயங்களைச் சொல்பவரையே உலகம் கற்றவரென மதிக்கும். (மற்றவர்க்கு அஞ்சி பேசாமல் இருக்கக்கூடாது என்பது அறிவுரை. குறள் 715-உடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.)
கற்ற செலச்சொல்லு வார் (722)
Only those who share their learnings with other wise, educated people will be respected for their education. (The advice is to not be shy and keep quiet in front of other learned people. Compare this with #715).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக