நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்நல்லது என்று கூறத்தக்க பண்புகளிலேயே சிறந்தது தன்னிலும் அறிவு மிகுந்த சபையில் பேசித் தன் அறியாமையை வெளிக்காட்டாதது. (தன் அறியாமையை வெளிக்காட்டுவதோடு நில்லாமல் தன்னிலும் அறிவார்ந்த ஒருவர் பேசுவதைத் தடுப்பதால் அவரிடமிருந்து நாம் கற்பதும் தடைபட்டுப் போகிறது.)
முந்து கிளவாச் செறிவு (715)
Of all good qualities, best is knowing not to show one’s ignorance by speaking to a gathering of wiser people. (In addition to showing one’s ignorance, it prevents listening to a wiser person’s words and hence hinders learning.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக