மே 23, 2013

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல் (714)
அறிவாளிகளிடம் பேசுகையில் அவர்களது அறிவுத்திறத்துக்கு ஏற்ற வகையில் அறிவார்ந்த விஷயங்களைப் பேசுக. கல்வியில் குறைந்தவர்களிடம் பேசுகையில் அவர்களுக்குப் புரியும் வகையில் எளிமையாகப் பேசுக.

When speaking to intellectuals, use your deep knowledge and talk about things that interest them. When speaking to nonintellectuals, discuss simpler ideas to keep the conversation interesting for them.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக