அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்சொல்லுகின்ற சொல்லின் தன்மையை அறிந்து அதை மன்னனும் மற்றவரும் கூடியிருக்கும் அவையில் சொல்பவர் அந்த அவையின் தன்மையையும் ஆராய்ந்து அவைக்கேற்றவாறே சொல்ல வேண்டும்.
தொகையறிந்த தூய்மை யவர் (711)
When speaking to a gathering, know the qualities of the people in the gathering and choose your words accordingly. This is as important as knowing the qualities of the words and choosing the right ones for the message being conveyed.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக