மே 21, 2013

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும் (707)
ஒருவரது முகத்தைப் போலும் அறிவார்ந்த உறுப்பு ஏதுமில்லை. ஏனெனில் மனம் மகிழ்வோ சோர்வோ அடைகையில் அனைத்தையும்விட முதலாக அதைப் பிரதிபலிப்பது முகம்தானே?

Face of a man is the most intelligent part of his body. Because face is the first organ to reflect whether the soul is happy or sad.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக