ஜூன் 1, 2013

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு (739)
செல்வத்தை அடைய முயற்சி செய்பவர்க்கு மட்டும் வளம் தருவதல்ல, செல்வத்தைத் தேடாதவர்க்கும் வளம் கொடுப்பதே நல்ல நாடு. (தனக்குரிய நேர்மையான வழியில் பொருளாசையின்றித் தொழில் செய்பவர்க்கும் போதிய அளவு செல்வம் கிடைக்கும் வகையில் மன்னரும் மக்களும் இருக்கும் நாடே நல்லது என்று பொருள் கொள்ளலாம்.)

A good state is one that gives wealth to even those who don’t seek it. (Even when one is fulfilling his duties without actively seeking wealth, he should get sufficient wealth to lead a healthy life. A state’s governors and people should strive to ensure this.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக