மே 3, 2013

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை (672)
காலம் கடத்திச் செய்ய வேண்டியனவற்றைக் காலம் கடத்திச் செய்க. காலம் கடத்தாமல் செய்ய வேண்டிய செயல்களைத் தாமதமின்றி உடனே செய்க. (எந்தச் செயல் எப்போது செய்யப்பட வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப அதனைச் செய்ய வேண்டியது ஒரு அமைச்சருக்கு இருக்க வேண்டிய திறமை.)

Delay the tasks that need to be delayed; complete other tasks without wasting time. (It’s essential for a minister to know when a task needs to be completed and do it exactly when the time comes. Neither too late, nor too early.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக