வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவையிரண்டையும் பாதியில் விடுவது பாதியில் அணைக்காதுவிட்ட தீ போல் அழிவை உண்டாக்கும்.
தீயெச்சம் போலத் தெறும் (674)
Like fire that was not incompletely put off are incomplete tasks and enemies whom we are still fighting. (Not finishing off the tasks and the enemies can eventually burn us down.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக