மே 2, 2013

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி அன்னார் உடைத்து (667)
பிரம்மாண்டமான பெரிய தேரும்கூட உருவில் சிறிய அச்சாணிகள் இன்றி நகர முடியாது. அதனால் யாரையும்/எதனையும் வெளித்தோற்றத்தைக்கண்டு மதிப்பிடுவது தவறு.

Even a massive chariot is immobile without its tiny linchpins. Hence, we should avoid judging anyone/anything based on external appearance.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக