தினம் ஒரு திருக்குறள்
மே 1, 2013
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் (664)
இச்செயலை இப்படிச் செய்யலாம் என்று சொல்வது யார்க்கும் எளிதானது. சொல்லியவாறே அதைச் செய்து முடிப்பது கடினமானது.
It’s easy to say how a task could be done. Actually doing it is hard.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக