ஏப்ரல் 30, 2013

வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற (661)
ஒரு செயல் நன்கு முடிவதற்கு ஆதாரமாக இருப்பது அதைச் செய்பவரது மனவலிமை மட்டுமே. மனவலிமை இல்லாது போகுமானால், அச்செயலுக்கு உதவும் மற்றவையால் பயனேதும் இல்லை.

The doer’s will is the most crucial cause for an act to complete well. Everything else is irrelevant when the doer lacks willpower.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக