அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிறர் அழுமாறு சம்பாதித்த பொருளெல்லாம் நம்மை அழவைத்து நம்மை விட்டுப்போகும். நல்ல வழியில் சம்பாதித்த பொருளோ நாம் இழந்த பின்பும் நமக்கு பலன் அளிக்கும்.
பிற்பயக்கும் நற்பா லவை (659)
Wealth that was earned from others’ misery would cause misery and leave us. Wealth earned through good means would do us good even after it has left us.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக