ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்கஈன்ற தாய் பட்டினி கிடக்கும் நிலை வந்தாலும் சான்றோர் இழிவென்று கருதும் செயல்களைச் செய்யாதே. (ஒரு உரையில் கண்ட குறிப்பு: வீட்டிலுள்ள முதியவர், கற்புடைய மனைவி, குழந்தைகள் பசியால் வாட நேரிட்டால் தீயசெயல்கள் செய்தேனும் அப்பசியைப் போக்குவது ஆடவர் கடமை. ஆனால் அமைச்சராக இருக்கும் ஒருவர் எந்த நிலையிலும் – தாயே பட்டினி கிடந்தாலும் – தீய செயல்களில் ஈடுபடக்கூடாது.)
சான்றோர் பழிக்கும் வினை (656)
Even when your own mother is starving, do not do ignoble things. (Note found in an explanation: If elders, wife, or kids at home were to starve, it is the duty of the husband to find food even if the means are less than honourable. However, ministers are held to a higher standard. A minister must not do ignoble things even if his mother would starve otherwise.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக