ஏப்ரல் 27, 2013

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று (655)
இப்படி ஒரு செயலைச் செய்துவிட்டோமே என்று பின்னாளில் நினைத்து வருந்தும்படியான செயல்களைச் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.  தவறிச் செய்துவிட்டால், மீண்டும் அதைச் செய்யாமல் காப்பது நலம்.

Don’t do anything that you would regret later.  If you happen to have done such a thing anyway, refrain from doing it again.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக