ஏப்ரல் 26, 2013

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை (652)
புகழ், நன்மை ஆகிய இரண்டையும் தராத செயல்களை எப்போதுமே செய்யாது விடவேண்டும்.

Abandon any deed that won’t bring fame and other benefit to you.  (That is, do only those things that are beneficial and noble.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக