மன்னர் விழைப விழையாமை மன்னரால்மன்னன் அடைய விரும்பும் பொருள்களையே தானும் விரும்பாமல் இருப்பது மன்னரைச் சேர்ந்தவருக்கு நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.
மன்னிய ஆக்கந் தரும் (692)
Not desiring (to possess, for example) the same things as the king desires will bring longevous wealth to those who live around the king. (The advice essentially is to avoid any conflict of interest with the king.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக