அகலாது அணுகாது தீக்காய்வார் போல்ககுளிர்காய்பவர் நெருப்பிலிருந்து சரியான தூரத்தில் இருப்பதுபோல மன்னனைச் சேர்ந்தவர்கள் அதிகமாக விலகிச் சென்றுவிடாமலும் அதிகமாக நெருங்கிவிடாமலும் சரியான தூரத்தில் இருக்க வேண்டும்.
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் (691)
Like staying at the right distance from fire when basking in fire, one should stay at the right distance from a king without getting too close or going too far away.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக