இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்குதன்னுடைய அரசின் செய்தியைக் கொண்டு சேர்க்கின்ற பணியில் தனக்கு மரணமே விளையுமாயினும் அதற்குப் பயப்படாது தன் அரசுக்கு நன்மை விளைவிப்பதே தூது.
உறுதி பயப்பதாம் தூது (690)
An ambassador should convey the messages that bring good to his own king even when delivering them to other kings may result in the messenger’s death.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக