மே 10, 2013

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது (685)
சொல்ல வேண்டிய பல விஷயங்களையும் சரியான வகையில் தொகுத்தும், வெறுப்பு உருவாக்கும் சொற்களை நீக்கி மனம் மகிழச்செய்யும் இனிய சொற்களைப் பயன்படுத்தியும் தன் அரசனுக்கு நன்மை விளைவிக்கும் காரியங்களை வேற்றரசர்களிடம் சொல்வதே தூது.

When delivering messages that bring good to his own king, an ambassador compiles the messages in a logical easy-to-understand order, and uses pleasing words while avoiding words that may cause bitterness.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக