மே 14, 2013

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை (695)
மன்னன் பேசும் விஷயங்களை ஒட்டுக் கேட்காமலும், அந்த விஷயங்களைப்பற்றி மன்னனிடம் நேரடியாகக் கேட்காமலும் இருக்கவும். மன்னன் தானாகவே முன்வந்து சொல்வனவற்றை மட்டும் கேட்டுக்கொள்க.

[A king would be in the know of many things that are not common knowledge. These include what he learns from his spies, for example.] Do not overhear when the king is conversing with others; do not ask the king to reveal secrets. Learn the secrets only when the king voluntarily tells you about them.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக