ஏப்ரல் 8, 2012

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் (611)
நம்மால் இவ்வளவு பெரிய காரியம் முடியுமா என்றெண்ணி மனம் சோர்வடையாமல் முயற்சி செய்தால் அம்முயற்சியால் பெருமை உண்டாகும்.

If we try to accomplish great tasks without getting intimidated by their magnitude, our attempts will bring us glory.