தினம் ஒரு திருக்குறள்
ஏப்ரல் 7, 2013
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும் (609)
ஒருவன் தனது சோம்பலை விட்டொழித்தால் அவன் குடும்பத்திற்கு ஏற்பட்ட குறை தானாகவே நீங்கும்.
If one can drop his laziness, the troubles his family have will automatically go away.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு