ஏப்ரல் 9, 2013

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண் (615)
தனக்கென இன்பத்தை நாடாது தனது கடமையைச் செய்து முடிக்கவே விரும்புபவன் தன் சுற்றத்தாரின் துன்பத்தை அழித்து அவர்களைத் தாங்கும் தூண் போன்றவன்.

One who desires to complete his duties rather than seeking pleasure is like a supporting pillar to his friends and family.