நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்காலம் கடத்துதல், மறதி, சோம்பல், அளவுமீறிய தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவோர் ஏறிச்செல்லும் தோணிகள்.
கெடுநீரார் காமக் கலன் (605)
Procrastination, forgetfulness, laziness, and excessive sleep are the four boats that take people to ruin.