ஏப்ரல் 4, 2013

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு (595)
மலர்களின் உயரம் அவை இருக்கும் நீரின் அளவே ஆகும்.  அதுபோல, மனிதர்களின் உயர்வு அவர்களது மன ஊக்கத்தின் அளவே.

Flowers in water can be only as high as the water they are in.  Likewise, humans grow only up to the heights of their will/drive/motivation.