ஏப்ரல் 3, 2013

உடையர் எனப்படுவ தூக்கம் அஃதில்லார்
உடைய துடையரோ மற்று (591)
ஒருவருடைய உண்மையான உடைமை (சொத்து) என்பது அவர் உள்ளத்திலுள்ள ஊக்கமே.  ஊக்கமில்லாதவர் வேறு எதை வைத்திருந்தாலும் அதனால் அவர்க்குப் பயனில்லை.

One’s real possession is — everything one has is — their own self-motivation/hope.  All other possessions of those who lack motivation/hope amount to nothing.