ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்க்கும் நல்லதையும் தீயதையும் விளைவிக்க வல்லவை ஒருவரது வாயிலிருந்து வரும் சொற்கள் என்பதால் பேசுகின்ற வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு (642)
Words coming from one’s mouth bring good and bad to them as well as the people around them. Hence, one should exercise care in what they speak.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக