ஏப்ரல் 18, 2013

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும் (639)
பிழைபட எண்ணும் — அதாவது சரியான யோசனை சொல்ல முடியாத — மந்திரி ஒருவனுடன் இருப்பதைக் காட்டிலும் எழுபதுகோடி பகைவர்களுடன் இருப்பது மேல்.

It’s better to be among seventy crore enemies than to be with a minister who cannot think straight.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக