ஏப்ரல் 20, 2013

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் (643)
கேட்பவர்களைத் தன்வசம் கவர்வதாகவும், கேட்காமல் போனவர்கள் கேட்க விரும்புவதாகவும் சொல்வதே சொல்வன்மையாம்.

A good speech attracts and binds the hearer’s attention to itself, and makes those who did not hear the speech to wish that they had the chance to hear it.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக