ஏப்ரல் 15, 2013

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு (631)
வினை செய்யத் தேவையான கருவிகள் எவை, செய்வதற்கு ஏற்ற காலம் எது, அதைச் செய்யும் வகைமுறை, இவற்றோடு செய்யத் தகுந்த செயல்கள் எவை என்பதையும் அறிந்து வைத்திருப்பவனே நல்ல அமைச்சன்.

A good minister knows well what needs to be done, how to do it, when to do it, and what tools should be used to accomplish the task.