ஏப்ரல் 16, 2013

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு (633)
சேர்ந்திருக்கும் இருவரைப் பிரிக்கவும், இருக்கின்ற உறவைத் தக்கவைத்துக்கொள்ளவும், பிரிந்துபோன உறவை மீண்டும் இணைக்கவும் வல்லவனே அமைச்சன்.

A good minister possesses the skills to separate two parties, nourish an existing relationship, as well as recreate a broken relationship.