ஏப்ரல் 14, 2013

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு (630)
கடமையைச் செய்வதால் ஏற்படும் துன்பத்தையும் இன்பமாகக் காண்பவர்க்கு அவரது பகைவர்களும் மதிக்கும் வகையிலான சிறப்பு உண்டாகும்.

If one sees the troubles caused by doing his duties as pleasures, he would attain such a glory that even his foes would respect him.