இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்இன்பத்தை மட்டுமே விரும்பாமல் துன்பமும் இயல்பானதே என்று புரிந்துகொண்டவன் துன்பம் வருகையில் அல்லல் படுவதில்லை.
துன்பம் உறுதல் இலன் (628)
One who doesn’t seek pleasures and understands that hardships are an essential part of life does not suffer in the face of sorrows.