ஏப்ரல் 12, 2013

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில் (621)
துன்பம் வருகையில் சிரியுங்கள்.  வந்த துன்பத்தைத் தோற்கடிக்க சிரிப்பைப்போல் (மகிழ்ச்சியைப்போல்) சிறந்தது வேறொன்று இல்லை.

Laugh when troubles arise, for there isn’t a better tool than laughter (cheer) to drive away trouble.