பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்செய்யும் செயல்களில் வெற்றியடையும் விதி இல்லாமல் போவது இழுக்காகாது. செய்யவேண்டிய கடமை என்ன என்று தெரிந்திருந்தும் எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது இழுக்கானது.
தாள்வினை இன்மை பழி (618)
One cannot be blamed if their attempts all fail (even when they try their best). However, knowing what needs to be done and yet not trying to do anything is disgraceful.