ஏப்ரல் 1, 2013

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் (588)
ஓர் ஒற்றர் கண்டறிந்து கூறும் செய்தியை மற்றோர் ஒற்றர் கூறும் செய்தியோடு ஒப்பிட்டுப் பார்த்தே நம்ப வேண்டும்.  (‘ஒற்றர் சொல்வதையும் ஒற்று மூலமே அறிக’ என்பது அழகான வார்த்தைப் பயன்பாடு.)

Trust news brought by one spy only when it correlates with another spy’s news.  (It’s as if your spies are spying on all other spies too, so you’d know when a spy is not telling the truth.)