மார்ச் 31, 2013

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை (579)
தன்மேல் வெறுப்புக் கொண்டவராய் நடந்துகொள்பவரிடமும் கருணைகொண்டு அவர்களைப் பொறுமையுடன் நடத்துவது ஒரு மன்னனுக்கு முக்கியமான பண்பாகும்.

It’s essential for a king to empathise with even those who treat him with contempt.