மார்ச் 30, 2013

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில் (582)
நண்பர், பகைவர், தன் நாட்டினர் அனைவருக்கும் நடப்பன அனைத்தையும் விரைந்து அறிவது மன்னனது கடமை.

It's the duty of a king to quickly find out everything that happens to friends, foes, and his own subjects.