ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்ஒற்றர்கள் பிற தேசங்களிலிருந்து அறிந்துவரும் தகவல், சிறப்புமிக்க நூல்கள் கூறும் நெறிகள் ஆகிய இரண்டும் மன்னனுக்கு இரண்டு கண்கள்போலப் பயனுடையவை.
தெற்றென்க மன்னவன் கண் (581)
Advice from reputed books and information brought by spies are both useful to a king like his two eyes.